உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு 118 ராமருக்கு 519!

சிவனுக்கு 118 ராமருக்கு 519!

தியாகராஜ சுவாமிகள் மிகச் சிறந்த ராமபக்தர் என்பது தெரிந்திருக்கும். அவர் தமது கிருதிகளில் வேறுபல தெய்வங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடியிருப்பது தெரியுமா?
சிவபெருமான்-118 முறை. விஷ்ணு-66 தடவை, பிரம்மா-99, ஹரி-47, கிருஷ்ணர்-20, அனுமன்-39, கணபதி-10, சுப்ரமண்யர்-5, திரிமூர்த்திகள்-7, நரசிம்மர்-4, ரங்கநாதர்-8, நடராஜர்-2, வாசுதேவன்-2, ருத்ரன்-1, பரசுராமர்-2, காயாரேஹணர்-1, பஞ்சநதீஸ்வரர்-6 முறை. தம் உள்ள கவர்ந்த ராமச்சந்திரனை 519 கிருதிகளில் பாடிப் போற்றியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !