அரசர்க்கு உரிமை!
ADDED :4348 days ago
அரசருக்கு உரியன பத்தாகும். அவை மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, பரி(குதிரை). கரி(யானை), முரசு, கொடி, செங்கோல்.