உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகமாயி என்பதன் பொருள்!

மகமாயி என்பதன் பொருள்!

காளியம்மனை மகமாயி என்று அழைப்பர். இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். மகம் என்றால் இன்பம் அல்லது பலி. ஆயி என்றால் அம்மா. அவள் பக்தர்களுக்கு இன்பமான மனநிலையை அருளும் தாய், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !