உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிமரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?

கொடிமரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?

கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !