புதுக்கோட்டை முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
ADDED :4212 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு நேற்று உற்சவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.