முருகனுக்கு பெண் அலங்காரம்!
ADDED :4569 days ago
கோவை மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் சீரவை என்னும் ஊரில் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானுக்கு பட்டுப்புடவை கட்டி, அழகாக அலங்காரம் செய்து வழிபாடு நடத்துகின்றனர். பெண் வடிவ முருகனை வழிபட அன்று பெண்கள் அதிகம் கூடுவர். இப்படி முருகனைப் பெண்ணாக அலங்கரிப்பது வேறு எங்கும் இல்லை!