உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடனுக்கு சிதறுகாய்!

கருடனுக்கு சிதறுகாய்!

பொதுவாக பிள்ளையாருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எல்லா இடங்களிலும் உண்டு. காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் மூலகருடனுக்கு சிதறுகாய் உடைக்கும் வழிபாடு வித்தியாசமானது. எதிரிகள் தொல்லை நீங்கவும், தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபடவும் மூலகருடனுக்கு வேண்டிக்கொண்டு சிதறுகாய் உடைக்கிறார்கள் பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !