உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு-சிஷ்ய உறவின் பெருமை

குரு-சிஷ்ய உறவின் பெருமை

அன்னை-தந்தை, கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, மாமன்-மாமி, போன்ற மனித உறவுகள் யாவும் ஒரு பிறவியோடு முடிந்து போகிறவை. மாறாக குரு-சிஷ்யனுக்கு இடையேயான உறவு பிறவிகள் தோறும் தொடரும் களங்கமில்லாத உறவாகும். குருவானவர் சிஷ்யனுக்கு அனைத்துமாகி, இறுதியில் பிரம்மமாகவும் ஆகிறார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் குரு-சிஷ்ய உறவு மட்டும் மாறுவதேயில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !