இன்றைய சிறப்பு!
ADDED :4046 days ago
ஆவணி 23, செப்.8: தேவமாதா பிறந்தநாள், நடராஜர் அபிஷேக தினம், பவுர்ணமி விரதம், சிவானந்தர் பிறந்தநாள், முகூர்த்தநாள், திருவண்ணாமலையில் காலை 10.40 முதல் கிரிவலம் ஆரம்பம், நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.