நாளுக்கொரு நன்மையிருக்கு!
ADDED :4443 days ago
மகாளயபட்சத்தில்,ஒவ்வொரு நாளும் செய்யும் தர்ப்பணத்திற்கு ஒவ்வொரு விசேஷ பலன் உண்டு.பிரதமை - தனலாபம், துவிதியை - குழந்தைகள் திருந்துதல்,திரிதியை - விருப்பம்நிறைவேறும், சதுர்த்தி - எதிரிபயம் நீங்கும், பஞ்சமி - செல்வ வளம், சஷ்டி - புகழ்,சப்தமி - பதவி உயர்வு,அஷ்டமி - கல்வி வளம், நவமி - லட்சுமி யோகம் தரும்பெண் குழந்தைகள் பிறத்தல்,தசமி - நீண்டநாள் விருப்பம்நிறைவேறும், ஏகாதசி -அறிவாற்றல், துவாதசி - ஆபரண சேர்க்கை, திரயோதசி - சவுபாக்கியம், சதுர்த்தசி -சகல நன்மை, அமாவாசை - மேற்சொன்ன எல்லா நற்பலனும் சேரும். இந்நாட்களில் அன்ன,வஸ்திரதானம் அளிப்பது பலனை அதிகப்படுத்தும்.