நலம் தரும் நடராஜர் வழிபாடு!
ADDED :4444 days ago
இறைவனை தினசரி வழிபட்டு அருள்பெற்றாலும் குறிப்பிட்ட தினங்களில் வழிபட்டால் கூடுதல் நலம் பெறலாம். அதுபோல நடராஜப் பெருமாளை சித்திரை-திருவோண நட்சத்திரம், ஆனி-உத்திரம், ஆவணி-வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி-வளர்பிறை சதுர்த்தி, மார்கழி-திருவாதிரை, மாசி-வளர்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் கூடுதல் பலன் பெறலாம்.