உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம் பற்றிய பிள்ளையார்!

நாகம் பற்றிய பிள்ளையார்!

நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மை சமேதராக அருள்புரிகிறார். இங்குள்ள சுவாமி சன்னிதியின் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள விநாயகர் கரங்களில் ஒன்றில் பாசமும், இன்னொன்றில் நாகப்பாம்பும் இருக்கின்றன. விநாயகரின் கையில் இருக்கும் பாம்பு, அவர் கால்கள் மற்றும் இடுப்பைச் சுற்றியிருக்கிறது. இந்த அமைப்புடன் கூடிய விநாயகர் இங்கு மட்டுமே காணப்படுகிறார் என்பது தனிச் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !