அம்மச்சி வீடு மூர்த்தி!
ADDED :4444 days ago
கேரளத்திலுள்ள கொல்லத்தில் அம்மச்சி வீடு மூர்த்தி என்ற கோயில் உள்ளது. இந்த அம்மன் கோயிலின் மூலஸ்தானத்தில் பீடத்தைத் தவிர தெய்வத் திரு உருவங்கள் ஏதும் இல்லை. இதனை துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் எழுந்தருளும் மகிஷாசுரமர்த்தினி பீடமாக கருதி வழிபடுகின்றனர். சாதி, சமய வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பு மக்களும் தங்களது பிரார்த்தனைகளுக்காக இந்த அம்மனை வழிபடுகின்றனர்.