உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தியின் காதில் குறைகளைச் சொன்னால் தீர்வு கிடைக்குமா?

நந்தியின் காதில் குறைகளைச் சொன்னால் தீர்வு கிடைக்குமா?

இது தவறான செயல். கோவிலுக்குச்சென்று சுவாமிகளை தரிசனம் செய்து வேண்டிக் கொண்டால் தான் நல்லது நடக்கும். நந்தியைத்தொடுவதும் காதில் குறைகளைச் சொல்வதும் தவறான செயல்கள். அப்புறம் எப்படி தீர்வு கிடைக்கும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !