திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் சமபந்தி போஜனம்
ADDED :3540 days ago
வானூர்: திருவக்கரையில் சமபந்தி போஜனம் நடந்தது. திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில், அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி போஜனம் நிகழ்ச்சியை ஜானகிராமன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வானூர் ஒன்றிய அ.தி. மு.க., செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சக்கரபாணி, கோவில் செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், ஊராட்சி தலைவர்கள் வேணு, குமார், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டனர்.