உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் காளியம்மன் கோவில் மஹா குண்டம் விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மஹா குண்டம் விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் காளியம்மன் கோவில் மாசித்திருவிழா முன்னிட்டு, நேற்று பக்தர்கள் மஹா குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை செலுத்தினர். மாலையில் பொங்கல் படைத்து வழிபட்டனர். இன்று மஹா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, அம்மன் திருக்கல்யாணம், ஆகியவை நடைபெற உள்ளன. நாளை, வாண வேடிக்கை, அம்மன் அலங்கார திருவீதி உலா, அடுத்த நாள் மஞ்சள் நீராட்டு விழா, அம்மனுக்கு ஊஞ்சல் விழா உள்ளிட்டவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !