இன்றைய சிறப்பு!
ADDED :3514 days ago
மாசி 26, மார்ச் 9: சூரிய கிரகணம், கிழங்கு வகை பயிரிட நல்லநாள், புதன் கிழமை மற்றும் புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்தல், காலையில் தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.