லட்சுமியின் எட்டு அவதாரம்!
ADDED :3762 days ago
வீரலட்சுமி – தைரியம் தருபவள்
விஜயலட்சுமி – வெற்றி தருபவள்
வித்யாலட்சுமி – கலையார்வம் தருபவள்
கஜ லட்சுமி – தொழில் விருத்தி தருபவள்
தனலட்சுமி – ஆடை, ஆபரணம் தருபவள்
சந்தான லட்சுமி – புத்திரபாக்கியம் அருள்பவள்
தான்ய லட்சுமி – உணவு தருபவள்
ஐஸ்வர்ய லட்சுமி – சகல வளமும் தருபவள்