உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் கோவிலில் குருபெயர்ச்சி பூஜை

தீவனூர் கோவிலில் குருபெயர்ச்சி பூஜை

திண்டிவனம்: குருபெயர்ச்சியை முன்னிட்டு, தீவனுார் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டிவனம்-செஞ்சி சாலை, தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் வளாகத்திலுள்ள, சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மனுக்கு, குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மன் அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !