உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு காலத்தில் துர்க்கையை வீட்டிலேயே வழிபடலாமா?

ராகு காலத்தில் துர்க்கையை வீட்டிலேயே வழிபடலாமா?

வீட்டில் செய்யும் வழிபாடு என்பதை சிலவற்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ராகுகால வழிபாடு போன்றவை கோவிலுக்குச் சென்று செய்வதுதான் நல்லது. எல்லா நோய்க்கும் வீட்டிலேயே மருத்துவம் செய்து கொள்ள முடியாதல்லவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !