நாளெல்லாம் திருநாளே
ADDED :3418 days ago
தலைஆடி என்னும் மாதப் பிறப்பு முதல் கடையாடி என்னும் இறுதிநாள் வரை, ஆடியில் எல்லா நாளும் பண்டிகை வந்த வண்ணமிருக்கும். ஆடி மாதப் பிறப்பு (ஜூலை 17), ஆடி கார்த்திகை (ஜூலை 19), ஆடி அமாவாசை (ஜூலை 23), ஆடிப்பூரம், நாகசதுர்த்தி (ஜூலை 26), கருடபஞ்சமி( ஜூலை 28), ஆடிப்பெருக்கு (ஆக.3), வரலட்சுமி விரதம்(ஆக.4), ஆடித்தபசு (ஆக.6) ஆவணி அவிட்டம், ஆடிபவுர்ணமி (ஆக.7), மகாசங்கடஹர சதுர்த்தி( ஆக.11), கிருஷ்ணஜெயந்தி (ஆக.14), என விழாக் கோலமாக இருக்கும்.