உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை நடத்தும் சொம்பு, குடத்தில் நூல் சுற்றுவது ஏன்?

பூஜை நடத்தும் சொம்பு, குடத்தில் நூல் சுற்றுவது ஏன்?

பூஜை செய்யப்படும் சொம்பு அல்லது குடத்தை  தெய்வத்தின் திருமேனியாக (உடல்) பாவிக்க வேண்டும்.அதன் அடிப்படையில் உடம்பிலுள்ள நரம்பாக கருதப்பட்டு, நூல் சுற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !