எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றவேண்டும்?
ADDED :3082 days ago
கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றலாம். எந்த சன்னதியையும் தனியாக சுற்றுவது கூடாது.