ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை எது நல்லது?
ADDED :3081 days ago
உடல், உள்ளம், ஆன்ம நலத்தை கொடுப்பது ருத்ராட்ச மாலை. மனதைப் பக்குவப்படுத்தி, ஆன்மிக வழியில் செலுத்துவது ஸ்படிகமாலை.