உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

பேரையூர், பேரையூர் அருகே சாப்டூர் ஆனந்தமாரியம்மன் கோயில் பொங்கல் விழா மூன்று நாட்களாக நடந்தன. பூக்குழி, பறவைக்காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வடகரைப்பட்டி அழகர்சாமி கோயிலில் இருந்து அம்மன் கரகம் கொண்டு  வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !