விரதமிருங்க! பலன் பெறுங்க!
ADDED :2378 days ago
பிரதோஷம் அமைதி, நிம்மதி
மகா சிவராத்திரி- சகல நன்மை சேரும்
விநாயகர் சதுர்த்தி- முன்வினை பாவம் தீரும்
சங்கடஹர சதுர்த்தி தடைகள் அகலும்
வைகாசி விசாகம்- நினைத்தது நிறைவேறும்
கந்தசஷ்டி குழந்தை பாக்கியம்
வரலட்சுமி விரதம்- மாங்கல்ய பாக்கியம், நல்ல வாழ்க்கைத்துணை
வைகுண்ட ஏகாதசி- மோட்சம்
திருவோணம் குடும்ப மகிழ்ச்சி
கிருஷ்ண ஜெயந்தி செல்வம் பெருகும்
பவுர்ணமி வேலை வாய்ப்பு, நோய் நீங்குதல்