கோயில் குளத்தில் காசுகளை எறியலாமா?
ADDED :2317 days ago
குளத்தையும், பணத்தையும் அவமதிக்கும் செயல் இது. இதனால் யாருக்கு என்ன பயன்?