உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா?

தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா?

கூடாது. விழித்திருக்கும் நேரத்தில் சுற்றுங்கள். குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என எந்த வேலையாக இருந்தாலும் தூங்கும் போது தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !