உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டுக்கு ஒரு வில்வம்

வீட்டுக்கு ஒரு வில்வம்

ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் வில்வ மரத்தை வீட்டில் வளருங்கள். வில்வ மரத்தை தரிசித்தால் நல்லெண்ணம் வளரும். திருமண தடை நீங்கும். சிவலிங்கம், சிவபெருமானின் படத்திற்கு வில்வ இலைகளையும், மகாலட்சுமி படம் முன்பு வில்வக்காயையும் வைத்து வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !