எங்கேயும் எப்போதும்...
UPDATED : பிப் 20, 2023 | ADDED : பிப் 20, 2023
இது மனோதத்துவக் கருத்து. * சொன்னால் கசக்கும் ஆனால் இது தான் உண்மை. * அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் இருப்பர். * அதிகம் துாங்குபவர்கள் சோகத்தில் இருப்பர்.* வேகமாகவும் அதே நேரம் குறைவாகவும் பேசுபவர் ரகசியங்களை வைத்திருப்பர்.* அழுகையை அடக்குபவர் மனதால் பலவீனமானவர்.* முரட்டுத்தனமாக சாப்பிடுபவர் மனஅழுத்தத்தில் இருப்பர்.* சின்ன செயல்களுக்கு அழுபவர் அப்பாவிகள்: மனத்தால் மென்மையானவர். * சின்ன விஷயத்திற்கு கோபப்படுபவர் அன்புக்காக ஏங்குபவர்.