நேர்மையாக இருங்கள்
UPDATED : ஜூன் 10, 2021 | ADDED : ஜூன் 10, 2021
* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.* நல்ல குணம் கொண்டவர்களால் சுற்றத்தினர் மட்டுமல்ல, இந்த பூமியும் பாக்கியத்தை சேர்த்துக் கொள்கிறது.* முதல்வனாய் இருக்க விரும்புபவன், தொண்டனாக இருக்க வேண்டும்.- பொன்மொழிகள்