உள்ளூர் செய்திகள்

அமைதியாக வாழுங்கள்

* கடமையில் கவனம் செலுத்தி அமைதியாக வாழுங்கள். * உண்பதும், குடிப்பதும் மட்டும் வாழ்வாகாது. நீதி, அமைதி, மகிழ்ச்சி என்னும் நற்பண்புகளை கொண்டது வாழ்க்கை.* நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை வாரி வழங்குங்கள். * நீங்கள் தவறு செய்தால், தயங்காமல் உடனே மன்னிப்பு கேளுங்கள்* உங்களது உழைப்பு எதுவும் வீண் போகாது. * நற்செயல்களில் அதிகமாக ஈடுபடுங்கள்.* பிறர் ஏதாவது ஒரு செயலை சிறப்பாக செய்தால், அவரை பாராட்டுங்கள்.-பொன்மொழிகள்