நம்பிக்கையுடன் வாழுங்கள்
UPDATED : ஜூலை 24, 2020 | ADDED : ஜூலை 24, 2020
*நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல.* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.* நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை* மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமம்.* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றும் நல்லது தான். * கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.பொன்மொழிகள்