உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை இழக்காதீர்

* நம்பிக்கை இழக்காதீர்கள்! கலக்கம் அடையாதீர்கள்!* தீய எண்ணம் வராதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.* உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டவராக இருங்கள்.* நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.- பொன்மொழிகள்