உள்ளூர் செய்திகள்

வீண் சிந்தனை வேண்டாம்

*பயிரின் நடுவே களைகள் வளர்வது போல மனதிலும் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றினால் அதை உடனே துாக்கி எறியுங்கள்.* சமாதானமாய் செல்லுங்கள். யாரிடமும் பகை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.* எவ்வளவு பாரம் சுமக்கிறாய் என்பது படைத்தவருக்கு தெரியும்.* பிரச்னைகளை கண்டு சோர்ந்து போகாதீர்.* தேவனின் ஆசி கிடைக்க பெற்றோரை நேசியுங்கள். * நினைத்துக் கொண்டே இருந்தால் சாதிப்பது ஒன்றும் கடினம் அல்ல* பசிக்கிறவனுக்கு உணவு கொடுங்கள்.* உண்மையாக உழையுங்கள் உயர்வு உறுதி.-பொன்மொழிகள்