உள்ளூர் செய்திகள்

தர்ம குணமுடையவர்

* தர்ம குணமுடையவர் விலங்குகளின் உயிரையும் தன் உயிராகக் கருதுவார். * அறிவாளியின் வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாளின் உதடுகள் அவனையே விழுங்கிவிடும்.* தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும்.* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கும் அளக்கப்படும். * யார் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு எதுவுமே தெரியாது என பொருள்.-பொன்மொழிகள்