உள்ளூர் செய்திகள்

அமைதியுடன் வாழுங்கள்

* ஒற்றுமை உணர்வுடன் எப்போதும் அமைதியுடன் வாழுங்கள். * ஏழைகள் பேறு பெற்றவர்கள் ஏனெனில் ஆண்டவரின் கருணையைப் பெறுவர். * துன்புறுத்துவோருக்கும் ஆசி கூறுங்கள். யாரையும் சபிக்க வேண்டாம்.* சண்டையிட்டு விருந்துண்பதை விட அமைதியுடன் பழஞ்சோறு உண்ணலாம்!* புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவது நல்லதல்ல.* உள்ளது போதும் என திருப்தியுடன் இரு.* வயதானவர்களை அவமதிக்காதே; பெற்றோர் போல மதிப்புடன் நடத்து.* பெண் இல்லாமல் ஆண் இல்லை; ஆண் இல்லாமல் பெண்ணும் இல்லை.* தந்தையின் புத்திமதியைக் கேள்; தாயின் கருத்தை புறக்கணிக்காதே.பைபிள்