உள்ளூர் செய்திகள்

தர்ம சிந்தனையுடன் வாழுங்கள்

* தர்மசிந்தனை கொண்டவர்களின் பசியும், தாகமும் போக்கப்படும். * வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறையும் புகை.* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு தான் சிறந்தது.* கருணை உள்ளவர்கள் மீது ஆண்டவரின் கருணை பொழியும். * மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. * மனக்கசப்பு, கோபம், குரோதம் ஆகிய குணங்களை விட்டொழியுங்கள்.* நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை; தனக்காக சாவதுமில்லை.- பொன்மொழிகள்