உள்ளூர் செய்திகள்

நியாயத்தைப் பார்

* நியாயத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்.* முகத் தோற்றத்தை பார்த்து மட்டும் முடிவு செய்யாதே.* தீமையாகத் தோன்றும் அனைத்திலிருந்தும் விலகுங்கள்.* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரம் தான் மிஞ்சும்.* தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.* மவுனமாக இருந்தால் முட்டாள் கூட அறிவாளியாக மதிக்கப்படுவான். * வாக்குவாதம் வேண்டாம். அதனால் புத்தி தடுமாறுமே ஒழிய நன்மை இல்லை. * வானமும், பூமியும் அழிந்தாலும் உண்மை அழியாமல் இருக்கும்.- பைபிள்