வாழ்வின் அடித்தளம் அன்பு
UPDATED : அக் 29, 2020 | ADDED : அக் 29, 2020
* அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமாக அமையட்டும்.* அன்பு யாருக்கும் தீங்கிழைக்காது. அன்பே நிறைவaான வாழ்வளிக்கும்.* அன்பு தனக்கு இழைத்த தீமைகளை மன்னித்து மறக்கும்.பைபிள்