தேவையில்லை உபதேசம்
UPDATED : மார் 09, 2023 | ADDED : மார் 09, 2023
* உண்மையின் பாதையில் நடப்பவர்களுக்கு உபதேசம் தேவையில்லை. * அரிய செயல்களை நிறைவேற்ற உழைப்பும், விடாமுயற்சியும் அவசியம். * நற்செயல்களை முன்னின்று நடத்துங்கள். * உழைத்து ஒரு வேளை சாப்பிடும் உணவு, அமிர்தத்தை விட மேலானது.* பெற்றோரை காப்பது பிள்ளைகளின் கடமை.* உழைப்பவருக்கு கவலைப்பட நேரம் இருக்காது.-பொன்மொழிகள்