உள்ளூர் செய்திகள்

உங்களால்தான் முடியும்

* உங்களை பார்த்து முடியாது என ஒருவர் சொன்னால் அச்செயலை முடிக்கும் வல்லமையை தாரும் என வேண்டுங்கள். * விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. * ஜெபித்தவன் மறந்தாலும் ஜெபத்தை கேட்டவர் மறப்பதில்லை. * எதிர்பார்த்த வாசல்களை மனிதர்கள் அடைக்கும்போது மற்றொரு வாசல் திறக்கும். * அன்பினால் செய்யும் நன்மை எல்லாவற்றையும் விட நன்மையானது.* பொய்யும், பொய் சாட்சியும் சொல்லாதீர்கள்.* பிறர் பொருள் மீது இச்சை கொள்ளாதீர். உங்களுக்கானது உங்களை வந்தடையும்.-பைபிள்