உள்ளூர் செய்திகள்

பொன்மொழிகள்

* சுதந்திரமாக இருக்க, எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.* புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான்.* மற்றவனின் பாவத்தில் பழி ஏற்காதே. உன்னைத் துாயவனாக்கி கொள்.* கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் கண்டுகொள்வதில்லை.* பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்துக் கொள்பவன் புத்திசாலி அல்ல.* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவனே வெற்றி பெறுகிறான்.