உள்ளூர் செய்திகள்

அன்பு காட்டுங்கள்

* பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். * ஏழை மீது இரக்கப்படுவோர் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார். * அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள். * வானத்தின் உயரம், பூமியின் ஆழத்தை ஆராய்ந்து அறிய முடியாது. * முட்டாளின் பாட்டைக் கேட்பதை விட, அறிவாளியின் கண்டிப்பு மேலானது. * மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான். * உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். * ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன். * வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும். * உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக. * உறக்கத்தை விரும்பாதீர்கள். விரும்பினால் வறுமை அடைவீர்கள். - பொன்மொழிகள்