ஞானத்தின் விலை
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
* ஞானத்தின் விலை ரத்தினங்களை விட உயர்ந்தது. * பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். அன்பு பிரச்னைகளை குறைக்கும். * அன்பு பொறுமை உள்ளது. எல்லோருக்கும் நன்மை செய்யும். * அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. * தவறு செய்பவன் தான் செய்த தவறுக்குரிய பலனைப் பெறுவான். * தீயதை நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்பவர்களுக்குத் துயரம்தான் மிஞ்சும். -பொன்மொழிகள்