உள்ளூர் செய்திகள்

ஞானம் சிறந்தது

* பலத்தை விட ஞானம் சிறந்தது. * தீமையில் இருந்து தீமைதான் புறப்படும். * இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான். * உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும். * நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பதே பாவமாகும். * மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமானம். - பொன்மொழிகள்