உள்ளூர் செய்திகள்

ரகசியம்

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய 'நன்னெறிக்கதைகள்' நுால் ஆண்டவரின் மலைப் பிரசங்கத்தை விவரிக்கிறது. அமைதி, கருணையுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை இதில் கூறியுள்ளார். தத்துவங்களை புரியும் விதத்தில் எளிமையாகச் சொல்வதே இவரின் வெற்றியின் ரகசியம்.