துணிவே துணை
UPDATED : பிப் 27, 2025 | ADDED : பிப் 27, 2025
ஒரு கப்பல் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்த பயணிகள் பயத்தில் தவித்தனர். கப்பலின் கேப்டன், 'பயப்பட வேண்டாம். ஆண்டவர் அருளால் அனைவரும் நிச்சயமாக காப்பாற்றப்படுவீர்கள்' என தைரியமூட்டினார். அனைவரும் துரிதமாக செயல்பட்டனர். கப்பலில் இருந்து படகிற்கு பயணிகள் மாற்றப்பட்டு கரைக்கு திரும்பினர். இக்கட்டான நிலையிலும் துணிவுடன் செயல்படுங்கள்.