உள்ளூர் செய்திகள்

வாழ்க... வளர்க...

உலக நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றியாளராக வலம் வந்தான் நெப்போலியன். அறிஞர் ஒருவர் அவனைச் சந்தித்த போது, 'வீரனே! நாடுகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இடைவிடாது ஓடுகிறாய். இறந்த பின்பு இந்த நாடுகள் உன்னுடையதாக இருக்குமா...' எனக் கேட்டார். அதைக் கேட்டு சிரித்தபடி, 'நாடு என்னுடையதாக இருக்காது என்பதை நான் அறிவேன். ஆனால் என் வீரத்தால் எழுந்த புகழ், உலகம் உள்ளவரை நிலைக்கும்'' என்றான். 'வாழ்க உன் புகழ். வளர்க' என்றார் அறிஞர்.