நல்லதை பின்பற்று
UPDATED : ஏப் 03, 2025 | ADDED : ஏப் 03, 2025
பல மொழிகள் தெரிந்த தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் 170 க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவர். அதில் நல்ல பண்புகளை பின்பற்றி ஒழுக்கமாக மனிதன் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார். அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி செய்தல், சத்தான உணவு உண்ணுதல், ஒழுக்கத்தை உயிராக போற்றுதல், யாருக்கும் துன்பம் செய்யாதிருத்தல், நல்ல சிந்தனையை வளர்த்தல், குறிக்கோளுடன் செயல்படுதல் என்பன குறிப்பிடத்தக்கவை.